தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்: வானிலை மையம்

Update: 2024-05-09 12:16 GMT

கோடை வெயில்

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Similar News