தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!!

Update: 2024-05-02 08:20 GMT

Heatwave

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர், கோவைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News