சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் அதிரடி
By : King24x7 Rafi
Update: 2024-05-17 04:50 GMT
சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பிறகு, கைது நடவடிக்ககைளை எடுக்க அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.