சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து
By : King24x7 Rafi
Update: 2024-05-11 06:14 GMT
முத்துக்கிருஷ்ணன், ஃபோர்மேன் சுரேஷ் என்பவருக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டுள்ளார். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதிகமானோரைக் கொண்டு பட்டாசு தயாரித்ததால் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று எஃப்.ஐ.ஆர்.ல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஒன்றிய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.