மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜ வென்றால் அமித்ஷா தான் பிரதமர்: கெஜ்ரிவாலின் அதிரடி பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு

Update: 2024-05-12 05:06 GMT

Kejrival 

அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 75 வயது ஆனதும் பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார். எனவே பா.ஜ வென்றால் அமித்ஷாதான் பிரதமராவார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் தன்னை அமலாக்கத்துறை அமைப்பு கைது செய்தது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 

Similar News