சுற்றுலா பயணிகளின் வசதிக்காக; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு!

Update: 2024-05-05 05:44 GMT

Kodaikanal

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

Similar News