ஒடிசா மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் 5 லட்சம் பேருக்கு இலவச அயோத்தி பயணம்: அசாம் முதல்வர் ஹிமந்தா வாக்குறுதி12

Update: 2024-05-10 05:40 GMT

Odessa 

: ஒடிசாவில் பாஜ ஆட்சி அமைந்தால் 5 லட்சம் பேர் இலவசமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக புனித யாத்திரை அழைத்து செல்லப்படுவார்கள் என அசாம் முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்ட பேரவை தேர்தலும் நடக்கிறது. இந்நிலையில், மல்கான்கிரி மாவட்டம், கலிமெல்லா என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில்,‘‘ அசாமில் ஒரு லட்சம் பேர் அயோத்திக்கு அரசு சார்பில் புனித யாத்திரை அழைத்து செல்லப்படுவார்கள் என நான் உறுதி அளித்துள்ளேன்.

Similar News