பாஜ ஆட்சியில் விவசாயிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது: சரத் பவார் குற்றச்சாட்டு

Update: 2024-05-04 05:53 GMT

Sarath

பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்ட கொள்கைகளை அமல் செய்ய வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை வழங்க ஒன்றியத்தில் பாஜ அரசு தயாராக இல்லை’’ என்றார்.

Similar News