எலெக்ட்ரிக் வாகனங்கள் 24 சதவீதம் விலை குறைப்பு ..!

எலெக்ட்ரிக் வாகனங்கள் 24  சதவீதம் விலை குறைப்பு ..!

எலெக்ட்ரிக் வாகனங்கள்

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) நிறுவனம்.

இந்த நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.

ரூ. 1.13 லட்சம் என்கிற விலையில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 பிளஸ் மாடலும் ஒன்றாகும். இதற்கு, 15 ஆம்ப் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ரிமூவபிள் பேட்டரி பேக், வேகமாக சார்ஜிங் வசதியுடன் வழங்கப்பட்டு இருப்பது இருக்கின்றது.வுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. பேட்டரி உள்ள நிலை மற்றும் பேட்டரி இல்லா நிலை ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதுதவிர, இ1 பிளஸ், இ1 எல்இ மற்றும் இ1 ஆகிய தேர்வுகளிலும் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வரவேற்பை அசைத்து பார்க்கும் நோக்கிலேயே தற்போது பவுன்ஸ் விலை குறைப்பை அறிவித்து இருக்கின்றது.இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிறுவனம் சுமார் 21 சதவீதம் விலையை அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது.ரூ. 1.13 லட்சம் என்கிற விலையில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதிலேயே தற்போது ரூ. 24 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலை குறைப்பு சில நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tags

Next Story