பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக் அறிமுகம் !

பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக் அறிமுகம் !

 சிஎன்ஜி பைக் 

பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்கை முதல்முறை அறிமுகம் செய்வது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பைக்கின் பெயர் ‘Bruzer’ என அழைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிஎன்ஜி (CNG) பவரில் இயங்கும் புதிய பைக் எப்போதும் அறிமுகமாகும் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்ட சூழ்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் சிஇஓ ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வருகிற ஜூன் மாதம் இந்த சிஎன்ஜி பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இந்தப் பைக் குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Tags

Read MoreRead Less
Next Story