சென்னை ஐ.சி.எஃப்-.பில் முதல் ஏசி மின்சார ரயில் ! | கிங் நியூஸ் 24X7 | TECHNOLOGY

சென்னை ஐ.சி.எஃப்-.பில் முதல் ஏசி மின்சார ரயில் ! | கிங் நியூஸ் 24X7 | TECHNOLOGY
X
southernrailway

தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐ.சி.எஃப்-.பில் நிறைவடைந்துள்ளது,


சென்னை – கடற்கரை – - செங்கல்பட்டு வழித்தடத்தின் விரைவுப் பாதையில் ஏ.சி. மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது,


இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐ.சி.எஃப்.-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.


அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

Tags

Next Story