ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர் மாடல் கார் அறிமுகமா...!!

ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர் மாடல் கார் அறிமுகமா...!!

எக்ஸ்டர் மாடல் கார் 

ஹூண்டாய் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 1.2 லிட்டர், 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ள இந்தக் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாடல்கள் வந்துள்ளது. இது 83 பி.எஸ். திறனையும், 113.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதன் அறிமுக சலுகை விலை சுமார் ரூ.6 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.

சலுகை விலை பிறகு மாற்றப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சி.என்.ஜி. மாடலும் கிடைக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story