இந்தியா களமிறக்கும் கே.டி.எம். பைக் மாடல் எப்போனு பார்க்கலாமா !!
கே.டி.எம்.
கேடிஎம் இந்திய நிறுவனம் தனது மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் கேடிஎம் -இன் பெரிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
தற்போதைய தகவல்களின்படி கேடிஎம் 890 டியூக் ஸ்டிரீட் நேக்கட் 890 அட்வென்சர் அல்லது 990 டியூக் மற்றும் 1390 சூப்பர் டியூக் மாடல்கள் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
890 டியூக் மாடல் அதிக அம்சங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கின்றன. இதில் கேடிஎம் என்பது 90 டியூக் மாடல் நிறுவனம் கேடிஎம் 790 டியூக் பாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
890 அட்வென்சர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு பெரும் என தெரிகிறது. டூரிஸ்ட் மற்றும் டூரிங் மற்றும் ஆஃப் ரோட் ரைடிங் என இருவித பயன்பாடுகளும் ஏற்ற மாடலாக 890 அட்வென்ச்சர் விளங்குகிற.து
இந்திய சந்தையில் இந்த பைக்டிரையம்ப் டைகர் 900 மற்றும் சுசுகி வி ஸ்டாம் 800DE மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் கேடிஎம் இன் பெரிய பைக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.