ஒரு முறை சார்ஜ் செய்தால் 567 கி.மீ தூரம் செல்லும் புதிய கார் | கிங் நியூஸ் 24x7

X
ஆட்டோமொபைல்ஸ்
BYD சீலியன் 7 PURE பெர்ஃபார்மன்ஸ் மின்சார கார், Premium மற்றும் Performance என 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டது! ஒரு முறை சார்ஜ் செய்தால் 567 கி.மீ தூரம் செல்லும் திறன் கொண்டது. Performance வகை கார் 4.5 வினாடிகளில் 100 kph வேகத்தை எட்டும், பிரீமியம் வகை இதே வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டும்
Next Story