சம்மரில் நாம் காரை இப்படித்தான் பராமரிக்க வேண்டும் !! எப்படி என்பதை பார்போமா ?

சம்மரில் நாம் காரை இப்படித்தான் பராமரிக்க வேண்டும் !!                 எப்படி என்பதை பார்போமா ?

கார் பாதுகாப்பு

இந்த சம்மரில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் முதலில் காரில் உள்ள ஏசியை பரிசோதிக்கவும்.

தேய்ந்த டயரை சூடான சாலையில் பயன்படுத்தும்போது அது வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ஆதலால், முடிந்தால் பழைய டயர்களை மாற்றிவிட்டு, டயர்களில் காற்று அழுத்தத்தை 30 - 35 PSI-இல் பின்பற்ற வேண்டும்.

எனவே டயர்களில் காற்று அழுத்தங்களை சரிப்பார்த்துக்கொள்ளவும்.

அடுத்ததாக ஆயில்களின் அளவை சரிப்பார்க்கவும் இல்லையெனில் வெப்பத்தில் என்ஜினில் ஆயில் குறைந்து பெரிய அளவில் செலவாகிவிடும். அதனால் ஆயில் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களது காரின் ஹெட்லைட்ஸ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் படியாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும். வைபர்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை சரிப்பார்த்து தூசியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

நிழலில் காரை பாதுகாப்பாக நிறுத்தவும், கோடை வெயில் காலத்தில் இருந்து காரை பாதுகாப்பதற்கான இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்.

Tags

Next Story