அபுதாபி இந்து கோவில் வரும் பிபரவரி 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது

அபுதாபி இந்து கோவில் வரும் பிபரவரி 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது

அபுதாபி நகரில் கட்டப்பட்டு வரும் பாப்ஸ் இந்து கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை கோவில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் புதுடெல்லியில் நேரில் வழங்கினர். இதன் மூலம் கோவில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story