அமீரக ஊடகவியலாளருக்கு பாராட்டு!

அமீரக ஊடகவியலாளருக்கு பாராட்டு!

அமீரக ஊடகவியலாளருக்கு பாராட்டு!

அமீரகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு துபாயில் அமீரக சுற்றுச் சூழல் குழுமம் ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருவதை பாராட்டி அமீரக ஊடவியலாளர் முதுவை ஹிதாயத்துக்கு அதன் தலைவி ஹபிபா அல் மராசி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story