கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்

கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்

கத்தார் நாட்டின் தோஹா நகரின் அம்வாஜ் எம்.ஜி.வி.-2 தொழிலாளர் முகாமில் தூதரக சேவைக்கான சிறப்பு முகாம் நடந்தது.

இந்த முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட 72 தூதரக சேவைகள் வழங்கப்பட்டது. தொழிலாளர் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். தூதரக அதிகாரிகள் முகாமில் தொழிலாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கினர்.

இதுபோன்ற முகாம்கள் கத்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story