துபாயில் அமீரக தேசிய தின விழா

துபாயில் அமீரக தேசிய தின விழா

துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் சார்பில் அமீரக தேசிய தின விழா 

துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் சார்பில் அமீரக தேசிய தின விழா

துபாய் முஷ்ரிப் பூங்காவில் பூதமங்கலம் நலச் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 52வது தேசிய தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்த விழாவில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டி உள்ளிட்டவை நடந்தது. அமீரகத்தின் சிறப்புகள் நினைவு கூறப்பட்டது. இந்த விழாவில் பூதமங்கலத்தை சேர்ந்த அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story