துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை கலந்துரையாடல் கூட்டம்

துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை கலந்துரையாடல் கூட்டம்

அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ. முஹம்மது மஃரூப் காகா தலைமையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் அபூபக்கர் Ex.MLA முன்னிலையில் தேரா அன்னபூர்ணா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேதாளை முஹைதீன் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி அனைவரையும் வரவேற்று பேசினார். முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ. முஹம்மது மஃரூப் தலைமையுரையாற்றினார். காயல் வாவூ காதர் ஹாஜியார் , கீழக்கரை சலீம் காகா, கள்ளக்குறிச்சி மாவட்ட மு.லீக் செயலாளர் ரஷித் கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி துவக்க உரையாற்றினார்.

துபாய் தேரா ஹோர்லன்ஸ் பகுதி செயலாளர் கீழக்கரை முகம்மது காமில் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், ஆவை அன்சாரி, காயல் ஹுசைன் மக்கி ஆலிம், முகம்மது கபீர் ரிபாய், மக்கி பைசல், பஜிலுல் இலாஹி, கிபாயாதுல்லாஹ், ஆடுதுறை அப்துல் காதர், அய்யம்பேட்டை தர்வேஷ், வழுத்தூர் ஹம்தான், நாகூர் இஸ்மாயில், புளியங்குடி நஜீப் , வேதாளை முஹைதீன் ஆலிம், லால்பேட்டை அஹ்மதுல்லாஹ், பனைக்குளம் இப்ராஹிம், கீழக்கரை நைனா, திண்டுக்கல் ஜமால், நெல்லை ஏர்வாடி முகைதீன், குதுரத்துல்லா, நூருல் அமீன், காயல் செய்க்னா லெப்பை, அஹ்மதுல்லாஹ், நஜீபுர் ரஹ்மான், அப்துல் ரஹீம், மீரான் முஹைதீன், முகம்மது இப்ராஹிம், தமீம் அன்சாரி, ஷேக் கலீபா, சாகிர் ஹுசைன், முஹைதீன் அப்துல் காதர், கீழக்கரை முகம்மது ஜியாத், முகம்மது தைப்புல்லா, முகம்மது ஹிதாயத்துல்லாஹ், ஹாஜா, சுல்தான் ஜமாலுதீன், அசருதீன், ஜமால் மைதீன் , இர்ஷாத் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகத்துறை செயலாளர் முகம்மது கபீர் ரிபாய் நன்றியுரை ஆற்ற, காயல் மௌலானா சுலைமான் ஆலிம் மஹ்லரி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Tags

Read MoreRead Less
Next Story