குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் ஐந்தாம் ஆண்டு ரத்ததான முகாம்.

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் ஐந்தாம் ஆண்டு ரத்ததான முகாம். - குவைத் ஜாப்ரியா ரத்த வங்கியில்நாளை பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.குவைத் தமிழ் மக்கள் சேவை மைய தலைவர் ஏ.அப்துல் ரஷீத் தலைமை தாங்குகிறார். செயலாளர் எம் முகமது யூனுஸ், பொருளாளர் எம் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக ஹைதர் குரூப் அண்ட் டிராவல்ஸ் உம்ரா சர்வீஸ் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இம்முகாமில் குருதி கொடுத்து மெரினா ஆப்டிகல்ஸ் மூலம் வழங்கப்படும் டோக்கன் பெற்று இலவச கண் சிகிச்சை செய்து, கிட்ட பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், வேறு குறைபாடு இருப்பின் கண்ணாடி விலையில் சலுகை தரப்படும் என குவைத் தமிழ் மக்கள் சேவை மைய நிர்வாகிகள் மற்றும் அட்மின்கள் தெரிவித்துள்ளனர் முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ அணி தலைவர் கே.சையது கமால், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.முகமது சித்தீக் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story