பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்

பஹ்ரைன் இந்திய தூதரத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் தூய்மை சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Next Story