அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

அஜ்மான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

அஜ்மான் கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 509 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி பட்டங்களை வழங்கி கௌரவித்தார். அவர் தனது உரையில், அமீரக தலைவர்கள் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இது அமீரகத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு என்றார். இந்த விழாவில் தும்பே குழுமத்தின் நிறுவனர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story