துபாயில் வளைகுடா உணவு கண்காட்சி

துபாயில் வளைகுடா உணவு கண்காட்சி

துபாய் உலக வர்த்தக மையத்தில் வளைகுடா உணவு கண்காட்சி கடந்த 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய அரங்கை இந்திய தூதர் சஞ்சய் சுதிர், துணை தூதர் சதீஷ் குமார் சிவன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது இந்திய நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story