அபுதாபியில் புதிய தமிழ் ஸ்டார் திறப்பு விழா

அய்மான் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

அபுதாபி ராயல் சில்க் ஹவுஸ் குழுமத்தின் சார்பாக முசஃப்பாஹ் ஷாபியா 11 ல் புதிதாக தமிழ் ஸ்டார் FOOD MART திறப்பு விழா நிகழ்ச்சி அஸர் தொழுகைக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H.M.முகம்மது ஜமாலுதீன் மற்றும் வேலூர் மௌலானா மௌலவி சலீம் ஹஸ்ரத் கலந்து கொண்டு FOOD MART டை ரிப்பன் வெட்டி

திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளும் அபுதாபி வாழ் தமிழ் சொந்தங்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story