ஷார்ஜாவில் டெக்ஸ்டைல் வர்த்தக கண்காட்சி இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் டெக்ஸ்டைல் வர்த்தக கண்காட்சி இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்பு

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் டெக்ஸ்டைல் வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை ஷார்ஜா வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் துணைத் தலைவர் வலீத் அப்துல் ரஹ்மான் புகாதிர் இந்த கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கான டெக்ஸ்டைல் வர்த்தகம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read MoreRead Less
Next Story