துபாயில் இஸ்ராவல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் இஸ்ராவல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் சென்டர் தமிழ் பிரிவின் சார்பில் இஸ்ராவல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் சென்டர் தமிழ் பிரிவின் சார்பில் இஸ்ராவல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் மர்கஸ் சகாபி இஸ்லாமிக் சென்டர் தமிழ் பிரிவின் சார்பில் இஸ்ராவல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி நாளை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை துபாயில் துபாய் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் சென்டரில் நடைபெற உள்ளது. துபாய் கீழக்கரை அல்ஹாஜ் பி.ஆர்.எல்.முகமது சலீம் தலைமை தாங்குகிறார். துபாய் மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் சென்டர் மேலாளர் மௌலவி அப்துல் அஜீஸ் சஹாபி துவா நிகழ்த்துகிறார். இலங்கை மவுலவி எம்.எஸ்.மிஸ்தார் சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை துபாய் முஹிப்புல் உலமா ஏ.முஹம்மது மஹ்ரூப் ஒருங்கிணைப்பு செய்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள பெண்களுக்கு தனி இட வசதி உதவி செய்யப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story