ஈராக்கில் கேரள திருவிழா

ஈராக்கில் கேரள திருவிழா

ஈராக்கில் கேரள திருவிழா

ஈராக்கில் கேரள திருவிழா

ஈராக் நாட்டின் எர்பில் பகுதியில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து கேரள திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த விழாவில் கேரள மாநில பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்தியாவின் வர்த்தக விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் இந்திய துணை தூதர், ஈராக் மற்றும் இந்திய வர்த்தகர்கள், இந்திய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடா்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது

Tags

Next Story