கவிஞர், எழுத்தாளர் தாழை இரா.உதயநேசன் எழுதிய ஆங்கில நூல்கள் வெளியீடு

கவிஞர், எழுத்தாளர் தாழை இரா.உதயநேசன் எழுதிய "Bloody leaf”, "Sparrow whispers to floret" எனும் 2 ஆங்கில நூல்கள் வெளியீடு

ஆங்கில நூல்கள் வெளியீட்டு விழா - சென்னை போரூர் மதுமிதா சித்தா ஆயுர்வேதிக் மருத்துவமனை வளாகத்தில் ஆங்கில நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் தாழை இரா.உதயநேசன் எழுதிய "Bloody leaf”, "Sparrow whispers to floret" எனும் இரண்டு ஆங்கில நூல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் நூல்களை வெளியிட சித்தா, யோகா மருத்துவர் சி இராமசாமி, நடிகர் வையாபுரி ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஆசிரியர் தாழை.இரா.உதய நேசனுக்கு அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story