இலங்கையில் தமிழக எழுத்தாளர் ஜமால் முஹம்மதின் வெளிச்சம் நூல் வெளியீடு

இலங்கையில் தமிழக எழுத்தாளர் ஜமால் முஹம்மதின் வெளிச்சம் நூல் வெளியீடு

இலங்கையில் தமிழக எழுத்தாளர் எம்.கே.ஜமால் முஹம்மது ன் "வெளிச்சம் " நூல் வெளியீட்டு விழா

இலங்கையில் தமிழக எழுத்தாளர் எம்.கே.ஜமால் முஹம்மது ன் "வெளிச்சம் " நூல் வெளியீட்டு விழா

இலங்கையில் தமிழக எழுத்தாளர் எம்.கே.ஜமால் முஹம்மதுன்"வெளிச்சம் " நூல் இலங்கை வைத்தியர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி Dr.உவைஸ் பாரூக் வெளியிட்டார்

தமிழக எழுத்தாளர் எம். கே. ஜமால் முஹம்மத் அவர்கள் எழுதிய "வெளிச்சம்" எனும் நூல் இலங்கையில் ஷஸ்பா மருத்துவ முகாமில் (SHASFA NURSING HOME) இல் வைத்தியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நூலினை இலங்கை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் பாருக் வெளியிட்டு துவக்கி வைத்து, பேசும் போது, நூலாசியர் எம்.கே.ஜமால் முஹம்மத்க்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு சமூக மாற்றத்தை கொண்டு வர இவ்வாறான முயற்சிகளால் ஈடுபட்டுள்ள நூலாசியரின் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனார். இந் நிகழ்வில் வெளிச்சம் நூலினை நூலாசிரியர் எம்.கே.ஜமால் முஹம்மது சார்பாக இலக்கிய ஆர்வலர் அஹில் சுபையிர் மௌலவி அன்பளிப்பு செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story