ரியாத்தில் இந்திய தூதருடன் சௌதி யோகா கமிட்டி தலைவர் சந்திப்பு!

ரியாத்தில் இந்திய தூதருடன் சௌதி யோகா கமிட்டி தலைவர் சந்திப்பு!

இந்திய தூதருடன் சௌதி யோகா கமிட்டி தலைவர் சந்திப்பு

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் டாக்டர் சுகேல் கான் உடன் சௌதி யோகா கமிட்டியின் தலைவர் பத்ம ஸ்ரீ நூப் மர்வாய் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக இந்த கொண்டாட்டத்தில் சௌதி அரேபியாவைச் சேர்ந்த பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர் அதிக அளவில் பங்கேற்க செய்வது உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story