ஷார்ஜாவில் அறிவியல் தொடர்பான கண்காட்சி

ஷார்ஜாவில் அறிவியல் தொடர்பான கண்காட்சி

ஷார்ஜாவில் ஹவுஸ் ஆஃப் விஸ்டம் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான கண்காட்சி நடப்பது வழக்கம் ஆகும். இதன் ஒரு பகுதியாக இஸ்லாமியர்கள் அறிவியல் மற்றும் மருத்துவத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி கடந்த ஆறாம் தேதி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 6 ஆம் தேதி வரை நடக்கிறது.

சௌதி அரேபியாவின் மன்னர் பைசல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய கல்வி மையத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும். இந்த கண்காட்சியை ஒவ்வொருவரும் பார்வையிட வேண்டிய முக்கிய கண்காட்சியாகும். இந்த வாய்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story