இந்திய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு
இந்திய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு
இந்திய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்கு
கல்லூரி அறிவியல் கழகம் சார்பாக 13.09.2024 அன்று இந்திய மருத்துவ முறைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்று பேசினார். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம், மருந்தியல் துறை, இணைப்பேராசிரசிரியர் லட்சுமி சுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அறிவியல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார்.
Tags
Next Story