ஷார்ஜா ஊடக நகரத்தில் அமீரக தேசிய தின விழா

ஷார்ஜா ஊடக நகரத்தில் அமீரக தேசிய தின விழா

ஷார்ஜா ஊடக நகரத்தில் அமீரக தேசிய தின விழா

ஷார்ஜா ஊடக நகரத்தில் அமீரக தேசிய தின விழா

ஷார்ஜா ஊடக நகரத்தின் அமீரகத்தின் 52வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் அமீரக தேசிய கொடியை அந்த நகரத்தின் அதிகாரி ஏற்றி மரியாதை செலுத்தினார். பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. பாரம்பரம்பரிய உணவுப் பொருட்கள் விநியோகம் நடந்தது. இந்த விழாவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story