அமீரக தேசிய தினத்தையொட்டி அணிவகுப்பு ஊர்வலம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 வது தேசிய தினம் அமீரகத்தில் கொண்டாடப்பட்டது. அஜ்மான் பகுதியில் போலீசார் கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஊர்வலம் மேற்கொண்டனர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 வது தேசிய தினம் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அஜ்மான் பகுதியில் போலீசார் கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஊர்வலம் மேற்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் குதிரை, மோட்டார் பைக், பாரம்பரிய வாகனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Tags

Next Story