இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம். | கிங் நியூஸ் 24x7

இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம். | கிங் நியூஸ் 24x7

வி.நாராயணன்   

தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவதால், புதிய தலைவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு. வரும் 14ம் தேதி பதவியேற்கிறார் என தகவல் . புதியதாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ள தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் ஆவர் .

Tags

Next Story