வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை
வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் வடலூரில் இன்று பாமக தலைவர் வருகை.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் பகுதியில் இன்று 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story