பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து மக்கள் பேனர் வைப்பு

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து மக்கள் பேனர் வைப்பு

தேர்தல் புறக்கணிப்பு 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களாகிய நாங்கள் 80 வருடங்களாக வசித்து வருகிறோம் எங்களுக்கு பட்டா வழங்காத காரணத்தால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றோம் என குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story