பாஜ மாநில பட்டியலின தலைவர் அதிமுகவில் இணைவு

பாஜ மாநில பட்டியலின தலைவர் அதிமுகவில் இணைவு

பாஜ மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார்.

பாஜ மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பாஜக மாநில பட்டியலின தலைவராக இருந்த தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மறுக்கப்படதாக சொல்லப்படும் நிலையில் தற்போது அதிமுகவில் இணைந்தார். தற்போது சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

Tags

Next Story