சிதம்பரம்: பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டி

சிதம்பரம்: பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டி

பாஜக வேட்பாளர் 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிட உள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 19 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story