பண்ருட்டி ஒழுங்குமுறை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

பண்ருட்டி ஒழுங்குமுறை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


பண்ருட்டி ஒழுங்குமுறை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் அமைக்கபட்டு வரும் 1000 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு பணி, பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டு வரும் அக்மார்க் தரச்சான்று ஆய்வகத்தின் செயல்பாடுகள், eNAM மின்னனு வாயிலாக வேளாண் விலைப்பொருட்கள் வர்த்தக நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story