சிதம்பரம் (தனி) தொகுதியில் பாமக போட்டியா?

சிதம்பரம் (தனி) தொகுதியில் பாமக போட்டியா?

பாமக

சிதம்பரம் (தனி) தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் (தனி) தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story