நாமக்கல்: 11-வது சுற்றில் கொமதேக வேட்பாளர் முன்னிலை!

நாமக்கல்: 11-வது சுற்றில் கொமதேக வேட்பாளர் முன்னிலை!

11-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 19029 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


11-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 19029 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை 11வது (11) சுற்று நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை 11-வது (11) சுற்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 2,56,413 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 2,37,384 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 55,499 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 50,516 நோட்டா 7056 11-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் வாக்குகள் 19029 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story