நெய்வேலி: என்.எல்.சி., சுரங்கத்தில் தீ விபத்து
நெய்வேலி என்.எல்.சி., சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீ பிடித்தது.
நெய்வேலி என்.எல்.சி., சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீ பிடித்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story