தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

தமிழ்நாடு அரசின் வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags

Next Story