கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் நாளை விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை 14 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story