விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் அறிவிப்பு

அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மாநில விவசாய அணி நிர்வாகி அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக சார்பில் திமுக விவசாய அணியின் மாநில நிர்வாகியான அன்னியூர் சிவா போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story