10-ம் வகுப்பு தேர்ச்சியா ? தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு !

10-ம் வகுப்பு தேர்ச்சியா ? தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு !

போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு 

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3789 Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Gramin Dak Sevaks (GDS)

காலியிடங்கள் : 3789

கல்வித் தகுதி : 10th

சம்பளம் : மாத சம்பளம் ரூ.12,000/- முதல் Rs.29,380/- வரை

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது

விண்ணப்ப கட்டணம் : Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை, மற்ற நபர்கள் – ரூ.100/-

தேர்வு செய்யும் முறை : Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிபுரியும் இடம் : தமிழ்நாடு

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 15.07.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.08.2024

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 15.07.2024 தேதி முதல் 05.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx

Tags

Next Story