12-வது தேர்ச்சி பெற்றவர்களா ....இந்திய ராணுவ வேலைவாய்ப்பு - விண்ணப்பம் தேதி முடியபோகுது!!

12-வது தேர்ச்சி பெற்றவர்களா ....இந்திய ராணுவ வேலைவாய்ப்பு - விண்ணப்பம் தேதி முடியபோகுது!!

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணுவ வேலைவாய்ப்பு 2024 :

இந்திய இராணுவத்தில் Technical Entry Scheme – 52 Course பணிகளுக்கு என 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 16½ வயது முதல் அதிகபட்சம் 19½ வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதாவது 02 ஜூலை 2005 முதல் 01 ஜூலை 2008க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

Indian Army கல்வித்தகுதி :

Physics, Chemistry மற்றும் Mathematics பாடங்களை முதன்மையாகக் கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JEE (Mains) 2024 தேர்வு எழுந்திருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.

Army ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ராணுவ வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறை:

1. Short Listing

2. SSB interview

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.06.2024 அன்றுக்குள் ராணுவ பணியகத்தின் ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 PDF - https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION-_Tes-52_.PDF

Apply Online - https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

Tags

Read MoreRead Less
Next Story