+2 முடித்தவர்களா ? - முடித்தவருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !!
வேலைவாய்ப்பு
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
'ஸ்டெனோகிராபர்' கிரேடு 'சி', 'டி' பிரிவில் மொத்தம் 2006 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18 - 30 (1.8.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 17.8.2024
விவரங்களுக்கு: ssc.gov.in
Next Story